பேங்க் ஆஃப் பரோடா, விஜயா வங்கி, தேனா வங்கி ஆகிய மூன்றையும் ஒருங்கிணைக்கும் திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அருண் ஜெட்லி அறிவித்திருந்தார். மத்திய அமைச்சரவை நேற்று இதற்கு ஒப்புதல் வழங்கியது. இந்த அறிவிப்பையடுத்து இன்றைய பங்குச்சந்தையில் தேனா வங்கி மற்றும் விஜயா வங்கியின் பங்கு மதிப்பு சரிவைக்கண்டது.