`இமைக்கா நொடிகள்' படம் மூலம் கவர்ந்த சுட்டி மானஸ்வி. நடிகர் கொட்டாச்சியின் மகள். மானஸ்வி தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்து வருகிறார். `நியூ இயரை விஜய் சேதுபதி அங்கிளோட செலிபிரேட் பண்ணேன். நடிக்கும்போது அங்கிள் செல்லமா சொல்லிக் கொடுப்பாங்க. என் அங்கிள் ரொம்ப ஸ்வீட்' எனக் கியூட்டாக கூறியுள்ளார் சுட்டி மானஸ்வி.