சிட்னியில் பன்ட் தனது சர்வதேச டெஸ்ட் போட்டியில் முதன்முறையாக 150 ரன்கள் எடுத்தார். முதல் இன்னிங்ஸில் பன்ட் 159 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய விக்கெட் கீப்பர் ஒருவர் ஆஸ்திரேலியாவில் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுதான். இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.