பன்ட் உடனான புகைப்படத்துக்குப் பின்னர் இன்ஸ்டாகிராமில் ஃபாலோவர்ஸ் அதிகரித்துள்ளதாக ஆஸ்திரேலிய கேப்டன் பெய்னின் மனைவி போனி தெரிவித்துள்ளார்.  இந்தப் புகைப்படத்துக்கு முன் இன்ஸ்டாகிராமில் அவரை 5,000  பேர் பின்தொடர்ந்த நிலையில் தற்போது 35,600 பேர் பின்தொடர்கிறார்கள். இதற்கு பன்ட் ரசிகர்கள்தான் காரணம் என்கிறார் அவர்.