`2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணி திட்டமிட்டபடி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.போதுமான அளவுக்கு 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருக்கின்றன. தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகளில் 35 சதவிகிதத்துக்கும் அதிகமானவை, 2,000 ரூபாய் நோட்டுகளே’  என மத்திய பொருளாதார செயலாளர் சுபாஷ் சந்திர கார்க்  கூறியிருக்கிறார்.