ஆப்பிள் தவிர்த்து பிற மொபைல் நிறுவனங்கள் ட்வீட் செய்யும்போது ஐபோனிலிருந்து ட்வீட் செய்து மாட்டிக்கொள்வது என்பது சமீப காலமாக அதிகமாக நடக்கிறது. அதேபோல ஐபோனிலிருந்து ட்வீட் செய்ததால் அதன் ஊழியர்களுக்கு ஹுவாய் நிறுவனம் இந்திய மதிப்பில் ரூ.50,000 அபராதம் விதித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.