அமெரிக்காவில் ட்வின்ஸ் இருவர் தங்கள் 80-வது பிறந்தநாளை மிகவும் எளிமையான முறையில் வீட்டில் வைத்துக்கொண்டாடியிருக்கிறார்கள். இதில் இன்னொரு சிறப்பு என்ன தெரியுமா 80 வயது பர்த்டே பேபி இருவரும் தங்கள் 102 வயது தாயுடன் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர்.