146 ஆண்டுகளுக்குப் பிறகு, சுனை நீரை இறைத்து சிவலிங்கத்தை வழிபடும் முயற்சி கடந்த 31-ம் தேதி தொல்லியல் துறையின் அனுமதி பெற்றுத் தொடங்கப்பட்டது.  கடுமையாக உழைத்ததன் பலனாக  நேற்று லிங்கம் வெளிப்பட்டு பக்தர்களைப் பரவசத்துக்கு உட்படுத்தியிருக்கிறது.  நார்த்தாமலை திருவிழாக் கோலம் பூண்டிருக்கிறது.