`என்னைப் பொறுத்தவரை விராட் கோலி கொஞ்சம் அமைதியாக வேண்டும். நான் அவரிடம் அடிக்கடி சொல்வதுண்டு, அவர் விடுமுறை மோடுக்குச் சென்றதே இல்லை. விராட் எப்பொழுதும் வேலை வேலை வேலை என்ற மோடிலேயே இருக்கிறார். இதையே அவர் விரும்புகிறார்’ என  `காஃபி வித் கரண்’ நிகழ்ச்சியில் இந்திய வீரர்கள் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.