கடந்த 2018-ம் ஆண்டில் சாதித்த சினிமாக் கலைஞர்களைக் கௌரவிக்கும் விகடனின் சினிமா விருதுகள் நிகழ்ச்சி பிரமாண்டமாக, சென்னை நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் தொடங்கியது.   பிரபல தமிழ் சினிமா நட்சத்திரங்கள் விழாவில் கலந்துகொள்கின்றனர்.