ஜோக்கர் இயக்குநர் ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜிப்ஸி' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஜீவா கதாநாயகனாக நடித்துள்ளார். நாடு முழுவதும் பயணம் செய்யும் ஒரு இளைஞனின் காதல் கதையை கொண்டு உருவாகி வருகிறது 'ஜிப்ஸி'. இசை, காதல் காட்சிகள், வசனங்கள் என டீசர் வரவேற்பைப் பெற்று வருகிறது.