இயக்குநர் ராம் இயக்கத்தில் மம்மூட்டி, அஞ்சலி நடித்துள்ள `பேரன்பு' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. சென்னை டிரேட் சென்டரில் நடைபெற்றுவரும் 'ஆனந்த விகடன் சினிமா விருதுகள்' விழாவில் வைத்து டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.