அமெரிக்கா- மெக்ஸிகோ எல்லைப் பகுதியில், சுவர் எழுப்ப திட்டமிட்டுள்ளார் அதிபர் டொனால்ட் ட்ரம்ப். இந்த திட்டத்துக்கு 40,000 கோடி ரூபாய் செலவாகும் எனக் கூறப்படுகிறது. அதற்கு செனட் சபை ஒப்புதல் தரவில்லையெனில் அமெரிக்காவில் எமெர்ஜென்சியை கொண்டு வந்து சுவரை எழுப்புவேன் என ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.