இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான சிட்னி டெஸ்டின் நான்காம் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. காலையில் இருந்தே மழையால் ஆட்டம் தடைப்பட்டுள்ளது. மதிய உணவு இடைவேளை வரை ஆட்டம் தொடங்கவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றத்தில் ஆழ்ந்தனர்.