ரிஷப் பன்ட் தோனியை விட அதிக சதங்களை அடிப்பார். 21 வயது தான் ஆகிறது. அதற்குள் 9வது டெஸ்ட் போட்டியில் விளையாடிவருகிறார். எதிர்காலத்தில் நிச்சயம் இந்திய அணிக்காக அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலும் ரிஷப் விளையாடுவார்.  என்னைப் பொறுத்தவரை அவர் இன்னொரு ஆடம் கில்கிறிஸ்ட்" என்று ரிஷப் பன்ட்டை புகழ்ந்து பேசியுள்ளார் பாண்டிங்.