எவரொருவரும் உங்கள் வாழ்க்கை பயணத்தை புரிந்துகொள்ள போவதில்லை. நீங்கள் இங்கு வாழ்வது உங்களது வாழ்க்கையை வாழத்தானே தவிர ஒவ்வொருவரும் உங்களை புரிந்துகொள்வதற்காக அல்ல - புத்தர்