அரசு அறிவித்த பரிசுத்தொகை இன்னும் வழங்கப்படவில்லை என ஹரியானா வீராங்கனை குற்றம் சாட்டியிருந்தார். அதற்கு ‘மனு பாகேர் விரைவில் உங்களுக்கு 2 கோடி ரூபாய் வரும் அது வரும். நீங்கள் விளையாட்டில் மட்டும் நீங்கள் கவனம் செலுத்தினால் நல்லது’  என ஹரியானா விளையாட்டுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.