தமிழ்நாட்டின் ரியல் சூப்பர் ஸ்டார் சிம்புதான் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருக்கிறார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சீமான், சிம்புவை வைத்து 3 படங்கள் இயக்க முடிவெடுத்திருப்பதாகவும், தீபாவளிக்கு ஒரு படம் திரைக்கு வரும் என்றும் கூறினார்.