சிட்னியில் நடைபெற்ற போட்டியில் 7 ரன்னில் தனது இரட்டைச் சதத்தைத் தவறவிட்ட புஜாரா ஆட்டநாயகனாகவும், தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார். புஜாராவின் ஆட்டம் இந்தத் தொடரில் அபாரமாகவும் ஆச்சரியமாகவும் இருந்ததாக இந்திய அணியின் கேப்டன் கோலி தெரிவித்தார்.