ஆஸி., டெஸ்ட் தொடரை கைப்பற்றிய பின்னர் பேசிய கோலி, `உலகக்கோப்பை வென்ற அணியிலும் நான் இருந்தேன். அன்று மூத்த வீரர்கள் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தனர். அவர்களின் எமோஷனலான உணர்ச்சியைப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், மூன்று முறை நான் ஆஸி., வந்து, இப்போது தொடரை வெல்லும்போது என்னால் அதைப் புரிந்துகொள்ள முடிகிறது’ என்றார்.