உலகத்துல இருக்குற எல்லோருக்கும் சாப்பாடு முக்கியமா இளையராஜா இசை முக்கியமான்னு கேட்டா, இளையராஜா இசைதான் முக்கியம்னு சொல்லுவாங்க. பயணத்தின்போது வண்டியில டீசல் இல்லாட்டாலும், பெட்ரோல் இல்லாட்டாலும் இளையராஜா இசை இருந்தால் கவலைப்படாமல் போய்க்கொண்டிருப்பான்’  இவ்வாறு  நடிகர் பார்த்திபன் பேசியுள்ளார்.