அமெரிக்காவில் 14 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பெண் மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என்கிற ரீதியில் விசாரணை நடைபெற்றுவருகிறது. மருத்துவமனையில் உள்ள ஊழியர்களிடம் டி.என்.ஏ சோதனை நடத்த போலீஸ் தரப்பு திட்டமிட்டுள்ளது.