பிளாஸ்டிக் தடை தொடர்பாக பேசிய நடிகை விஜி சந்திரசேகர், ``துணிப்பைகள் விலை அதிகமா இருக்குனு கஷ்டப்படுற குடும்பத்துப் பெண்கள் வருத்தப்படறதைப் பார்க்கிறேன். அவங்களுக்கு மலிவு விலையில் அரசாங்கமே துணிப்பைகள் தரலாம். ரீ சைக்கிள் பிளாஸ்டிக் பொருள்களை வாங்குவதற்கும் வழிவகை பண்ண வேண்டும்" என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.