சீனாவில் வாழும் இஸ்லாமிய மக்கள் 5 ஆண்டுகளுக்குள் சீன கலாசாரத்துக்கு முழுமையாக மாறிவிட வேண்டுமென்று அந்த நாட்டில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புதிய சட்டத்தின்படி ஹிஜாப் அணிவது, தாடி வளர்ப்பது, இஸ்லாமிய உடைகள் அணிவது, மதராஸாக்களில் பாடம் படிப்பது குற்றம். சீன அரசு நாளிதழ் `குளோபல் டைம்ஸ்' இதனை உறுதி செய்துள்ளது.