கோவை தொழிலதிபரின் மகனை சௌந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் செய்ய உள்ளார். இதனையொட்டி `மறுமணம் சிறப்பாக நடக்கவும், நல்ல வாழ்க்கை அமைய வேண்டியும்’ என செளந்தர்யா தன் தாயுடன் இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் திருமண பத்திரிக்கையை வைத்து சுவாமி தரிசனம் செய்தார்.