இருபதாயிரம் ரூபாய்க்குக் கீழ் சந்தையில் கிடைக்கும் சிறந்த போன்களில் ஒன்றான Mi A2 ஸ்மார்ட்போனின் விலையைக் குறைத்திருக்கிறது ஷியோமி நிறுவனம்.இந்த ஸ்மார்ட்போனின் ஒரிஜினல் விலை 4GB+64GB வேரியன்ட் 16,999 ரூபாய் மற்றும் 6GB+128GB வேரியன்ட்டின் விலை 19,999 ரூபாய். இந்த ஸ்மார்ட்போனின் விலை தற்பொழுது குறைக்கப்பட்டுள்ளது.