ஆஷஸ் தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணிக்கு அட்வைஸ் கூறியுள்ளார் விராட் கோலி. அதில், ``ஈகோவோடு நீங்கள் அங்கு செல்வதாக இருந்தால் உங்களால் வெற்றிபெற முடியாது.  ஏனென்றால் அங்கு பயன்படுத்தப்படும் டியூக்ஸ் பந்துகள் பேட்மேன்ஸ்கள் எதிர்கொள்ள சவாலானது. அவை உங்கள் ஈகோவை எளிதில் புதைத்து விடும்" எனக்  கூறியுள்ளார்.