தனியார் சேனலுக்கு பேட்டியளித்த அனுபம் கெர்  ஆஸ்கர் விருது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்தார். `எத்தனை காலத்துக்குதான் ஆஸ்கரில் இந்தியாவின் ஏழ்மையை விற்பனை செய்வீர்கள்?.`தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ என்ற இந்தப் படம் இந்தியாவின் நவீன அரசியல் குறித்து பேசுகிறது. இது போன்ற படங்களை ஆஸ்கருக்கு அனுப்ப வேண்டும்’ என்றார்.