திருவரங்கனின் பெருமையைக் கூறும் பஞ்சரங்கத் தலங்களுள் ஒன்றான கும்பகோணம் - ஸ்ரீகோமளவல்லித் தாயார் சமேத அருள்மிகு சாரங்கபாணி ஆராவமுதப் பெருமாள் திருக்கோயில் 7 -ம் தேதி மகர ஸங்கரமண உற்சவம், தொடங்கியது. உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 10-ம் தேதி அன்று கருட சேவை நடைபெற உள்ளது.