ஆஸ்திரேலியாவில் கோலி தலைமையிலான இந்திய  டெஸ்ட் கிரிக்கெட் அணி தொடரை கைப்பற்றியுள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்  ட்விட்டரில் `துணைக் கண்டத்தை சேர்ந்த அணி முதல்முறையாக ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளது. இதற்காக கோலிக்கும் இந்திய அணிக்கும் வாழ்த்துகள்' என ட்வீட் செய்துள்ளார்.