ஈரோட்டில் பேசிய பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, `கருணாநிதி மறைந்த பிறகு நேரில் வந்து அஞ்சலி செலுத்திச் சென்றார் மோடி. அதுமட்டுமல்லாமல், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இரங்கல் தீர்மானத்தை நிறைவேற்றினார். ஸ்டாலின் தி.மு.க தலைவரனானதும், பிரதமர் மோடிக்கு ஒரு நன்றியாவது சொல்லியிருக்கலாம்’ என்றார்.