``அன்னை மண்ணில் வரலாறு காணாத கடும் குளிர் என்று கேள்விப்படும் போது, அமெரிக்க குளிரில் என்னால் அதை உணர முடிகிறது" என தே.மு.தி.க நிறுவனர் விஜயகாந்த் ட்விட்டரில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் குளிருக்கான ஆடையுடன் போஸ் கொடுத்துள்ளார்.