ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள  `வர்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் சற்றுமுன் வெளியானது.  நடிகர் சூர்யா தன் ட்விட்டர் பக்கத்தில் ட்ரெயிலட்ரை வெளியிட்டுள்ளார். ரிமேக் என்றாலும் காட்சிக்கு காட்சி செம மாஸாக பார்த்து பார்த்துச் செதுக்கியிருக்கிறார் பாலா. பின்னணி இசையும் காட்சிகளுக்கு பலம் சேர்க்கிறது.