பொன்னார் செய்தியாளர்களிடம் கூறுகையில், "10 சதவித இட ஒதுக்கீடு குறித்த முழு விவரத்தை தம்பிதுரை அறிந்தால் பிரச்னை இல்லை. நீண்ட நாள்களாக எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்பு அது. தேர்தலைக் கருத்தில் கொண்டு தம்பிதுரை இந்த அறிவிப்பை எதிர்க்கிறார்'' என்றார்.