கரூர் மாவட்ட தி.மு.க சார்பில் ஊராட்சி சபைக்கூட்டம் நன்னியூர் செவ்வந்திபாளையத்தில் மாவட்ட செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. சமீபத்தில் தி.மு.க.வில் இணைந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி முதன்முறையாக கரூர் மாவட்ட தி.மு.க சார்பில் நடைபெற்ற ஊராட்சி சபைக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.