உன் எண்ணங்களிலும் செயல்களிலும் கடவுள் இருக்கிறார்.. உன் எண்ணங்களும் செயல்களும் பிறருக்கு நன்மையாக இருந்தால் கடவுள் உனக்கு நல்லதையே செய்வார்.. உன் உயர்ந்த நல்ல எண்ணங்களும் சிந்தனைகளும் செயல்களும்தான் சில நேரங்களில் உன்னையே கடவுளாக்கும்.