‘இன்று வெளியாகும் ‘பேட்ட’ உங்களுடையது. படத்துக்காக நீங்கள் காட்டும் அன்புக்கு மிக்க நன்றிகள். தயவுசெய்து இந்தப் படத்தின் கதை மற்றும் சுவாரஸ்யங்களை வெளியில் சொல்லிவிட வேண்டாம். தியேட்டரில் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பரப்பாதீர்கள். பைரசியை ஆதரிக்காதீர்கள்’ என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ட்விட்டியுள்ளார்.