மிகப்பெரிய ஆட்சி மாற்றத்தைச் செய்யக்கூடிய வலிமை உங்களிடத்தில்தான் இருக்கிறது. உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலுடன், 21 தொகுதிக்கான தேர்தலும் வரவிருக்கிறது. அதில் 15 தொகுதிகளை நாம் கைப்பற்றினால், ஆட்சி நம்முடைய வசம் தான்’  என ஊராட்சி சபை கூட்டத்தில் உற்சாகமாக பேசியுள்ளார் தயாநிதி மாறன்.