காஷ்மீர் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷா ஃபசேல், புதன்கிழமையன்று ராஜினாமா செய்தார். 2010-ல் நடைபெற்ற இந்திய குடிமைப் பணி தேர்வில் முதன் முறையாக காஷ்மீரைச் சேர்ந்த ஒருவர் முதலிடம் பெற்ற பெருமையைக் கொண்டவர் ஷா ஃபசேல் . இவர், புதன் அன்று தன் ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்துத்வாவுக்கு எதிராக அரசியலில் இறங்கப்போகிறாராம். 

TamilFlashNews.com
Open App