ந்தி தெரியாததால் தமிழ்நாட்டு இளைஞர் ஒருவரை மும்பை விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரி அவமானப்படுத்தியுள்ளனர். இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.   அவமானப்படுத்திய அதிகாரி பணியிலிருந்து அகற்றப்பட்டார். அடுத்த 4 நிமிடத்தில் அவருக்குக் குடியுரிமை சான்று வழங்கப்பட்டது.