தேனியில் உள்ள கிருஷ்ணா திரையரங்கில் விஸ்வாசம் படத்தில் அஜித் தோன்றியவுடன்  திரைக்கு முன்பு கும்பலாக ஆடத்துவங்கினர். ஆர்வக்கோளாறு காரணமாக திரை மீது சிலர் விழுந்ததில் 2 அடி நீளத்துக்கு திரை கிழிந்தது. இதன் காரணமாக சில நிமிடங்கள் படம் நிறுத்தப்பட்டது. தியேட்டர் நிர்வாகத்தினர், திரையை தற்காலிகமாக சரிசெய்து படத்தை திரையிட்டனர்.