தமிழ் நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் ஆபிரஹாம் சாமுவேலுக்கு இந்தி மொழி தெரியவில்லை என்பதால் மும்பை விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரியால் அவமதிக்கப்பட்டார்.  கனிமொழி ட்வீட் ஒன்றைப் பதிவு செய்துள்ளார். அந்தப் பதிவில், ``நான் இந்தியன். எனக்கும் இந்தி பேசத் தெரியாது" என்று பதிவிட்டுள்ளார்.