இந்திய அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா அணி வீரர்கள், அந்த அணி கடந்த 1980களில் பயன்படுத்திய ஜெர்ஸியைப் போன்ற சீருடையை அணிந்து விளையாட இருக்கின்றனர். கடந்த 2010-ம் ஆண்டு நவம்பருக்குப் பின்னர் ஆஸ்திரேலிய ஒருநாள் அணியில் பீட்டர் சிடில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.