கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, “இடஒதுக்கீடு மசோதாவை எதிர்த்து கருத்து கூறாமல்  தேர்வு கமிட்டிக்கு அனுப்ப கனிமொழி சொல்கிறார் என்றால் என்ன பொருள். தி.மு.க ஒரு கொள்கை இல்லாத கட்சி. அதைதான் கனிமொழி மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்” என்றார்.