‘தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. பொங்கல் பரிசு வசதி வாய்ப்பு இருப்பவர்களுக்குத் தேவையில்லை. ஆனால், வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களுக்குப் பொங்கல் பரிசு அவசியம். ஸ்டெர்லைட் ஆலை நிச்சயம் இயங்காது. மக்கள் விரும்பாத எதையும் இந்த அரசு செய்யாது” என கோவையில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியுள்ளார்.