``எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துகள். பேட்ட படத்துக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகக் கேள்விப்பட்டேன். இந்தப் பெருமையெல்லாம் கார்த்திக் சுப்புராஜ், சன் பிக்சர்ஸூக்கே சேரும்.  கார்த்திக் சுப்புராஜ் ஒவ்வொரு ஷாட்டும் சீனும், உசுப்பேற்றி உசுப்பேற்றி பண்ண வைத்துவிட்டார்’’ என ரஜினிகாந்த் பேசியுள்ளார்.