`மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் தொடர்பு இருக்கிறது. ஆனால், கூட்டணி என்பது வேறு. ஜெயலலிதா இருந்த காலங்களில் மோடி அரசின் திட்டங்களை எதிர்த்தும் இருக்கிறோம். ஆதரித்தும் இருக்கிறோம்’ என திண்டுக்கலில் கரூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினரும் துணை சபாநாயகருமான தம்பிதுரை பேசினார்.