பிரபல செலிபிரிட்டி டாக் ஷோவான `காஃபி வித் கரண்’ நிகழ்ச்சியில் பங்குபெற்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்டிக் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் பெண்கள் குறித்துப் பேசிய கருத்துகளுக்காக கடும் விமர்சனத்திற்குள்ளானனர். இந்நிலையில் அந்த எபிசோடை தங்கள் தலத்தில் இருந்து நீக்கியுள்ளது ஹாட்ஸ்டார்.