தமிழக அரசின் சார்பில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் இரண்டு தவணையாகப் போலியோ சொட்டு மருந்து கொடுப்பது வழக்கம். இந்த வருடம் வரும் பிப்ரவரி 3-ம் தேதி ஒரே தவணையாக முகாம் நடைபெறவிருக்கிறது.