ஆப்பிள் நிறுவனத்தின் தற்போதைய தலைமைச் செயல் அதிகாரியான டிம் குக்கின் 2018-ன்  வருமானம் என்ன என்கிற தகவல் சமீபத்தில் வெளியாகியுள்ளது. எந்த வருடமும் இல்லாத அளவு இந்த வருடம் ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து போனஸ் மட்டும் 12 மில்லியன் டாலர்கள் பெற்றுள்ளார்.மொத்தமாக சுமார் 136 மில்லியன் டாலர்களை 2018-ல் மட்டும் சம்பாதித்துள்ளார் டிம்.